Put your burden on the Lord
Put your burden on the Lord, and he will sustain you கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்; சங்கீதம் 55 :22 ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! நம்மை ஒவ்வொரு நாளும் விசாரித்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். அவர் காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு […]
Put your burden on the Lord Read More »