Daily Manna 254
உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். சங்கீதம்:65:4 எனக்கு அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை, ஒரு சகோதரியினுடைய சரீரத்திலும், உள்ளத்திலும் சோர்வுகளும், பெலவீனங்களும் வந்தது. வாழ்க்கை மிகவும் கசந்து விடவே அவள் ஒரு மனோ தத்துவ டாக்டரிடம் சென்றாள். அந்த டாக்டர் அவளைப் பார்த்து: “நான் சொல்லுகிற படி செய். நீ நிச்சயமாக சுகமடைவாய். நீ அருகிலிருக்கும் ஆலய ஆராதனைக்கு போ….