Daily Manna 242
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். நீதிமொழிகள்: 11:14. எனக்கு அன்பானவர்களே! ஆலோசனை கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பிறவியிலே குருடனாயிருந்த ஒரு மனிதனும், அவனது நண்பனும் பாலைவனத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வேறு வேறு வழிகளில் பயணத்தை ஆரம்பித்தவர்கள். பல மணி நேரத்திற்கு பின் இருவரும் சந்தித்துக் கொண்டவர்கள். அதன் பிறகு இணைந்து பயணம்…