The Lord is mighty in war
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். யாத்திராகமம்: 15:3. எனக்கு அன்பானவர்களே! நம்மை ஆண்டு வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்மில் அநேகருக்கு ஏதேனும் பெரிய காரியங்களை முடித்தவுடன் பெருமையும், ஆணவமும் சேர்ந்தே ஒட்டிக் கொள்ளும். அதிலும் பதவியிலும், அதிகாரத்திலும் இருந்தால் சொல்லவே தேவையில்லை. ஆனால் வேதம் இத்தகைய பெருமையையிலும்,ஆணவத்திலும் இருந்தவர்களைப் பற்றி தெளிவாக கூறுகிறது. வேதத்தில் பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன்…