The tongue of the wise uses knowledge
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். நீதிமொழிகள்:15:2 “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்” நீதிமொழிகள்:15:2 எனக்குஅன்பானவர்களே! வார்த்தையினாலே வியாபித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை சாது சுந்தர் சிங் ஒரு மௌன சாமியாரைச் சந்தித்தார். சாது சுந்தர் சிங் அவரிடத்தில் பேசிய போது, அவர் பதில் ஒன்றும் பேசாமல், “தான் ஆறு வருடங்களாய் யாரிடத்திலும் பேசுவதில்லை” என்று…