Daily Manna 207
ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா :66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா :66:13.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே! தாயினும் மேலாய் அன்புள்ளம் கொண்ட இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது அவளுடைய தாய் தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். சில…