Daily Manna 101
உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார். மாற்கு:9:50 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற தமிழ் பழமொழி உண்டு. உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். நீண்ட காலம் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உப்பை பண்டைய காலத்திலே பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு மனிதன் அறுக்கப்பட்ட இரண்டு ஆட்டு […]