Daily Manna 96
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம் 51 :3 எனக்கு அன்பானவர்களே! பாவங்களை பாராத பரிசுத்தராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பாவத்தை, ஆண்டவர் முற்றிலுமாய் வெறுக்கிறார் பாவம் கொடியது, அது சுவை நிறைந்த விஷம். அதின் உள்ளே ஒருவர் போனாலும், அல்லது அது ஒருவர் உள்ளே வந்தாலும், அவரையும்,அவர் முழு குடும்பத்தையும் அழித்து சின்னா பின்னமாக்கி விடும். ஒரு முறை […]