Daily Manna Tamil

Daily Manna 91

கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நியாயாதி 6:14 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ‌ நம்மிடமில்லாத சில காரியங்களை, பொருட்களை பிறரிடம் நாம் காணும் போது ஐயோ, நான் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நம்மை நாமே எண்ணி விடுகிறோம்.ணநம்மில் அநேகருக்கு தன்னைக் குறித்தே தாழ்வு மனப்பான்மை. நான் கருமை நிறமாக இருக்கிறேன், இப்படி ஒவ்வொன்றைக் குறித்தும் கவலை. அழகு […]

Daily Manna 91 Read More »

Daily Manna 90

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1 கொரி 2 :15 எனக்கு அன்பானவர்களே! மகிமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் அநேக சபைகளிலும், வீடுகளில் நடக்கும் ஜெப கூட்டங்களுக்கும் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் அதிக சத்தத்தோடு இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் ஆராதிப்பதே முக்கிய காரணமாக அநேகர் கூறுவதை கேட்டிருப்போம். நாம் ஆராதிக்கும் போது பக்கத்து வீடுகளில்

Daily Manna 90 Read More »

Daily Manna 89

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; மத்தேயு 7 :2 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெண் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க போகும் போது வழியில், ஒரு பால் பொருட்கள் விற்கும் கடையில் சீஸ் {Cheese} ஒரு சிறிய பாக்கெட் வாங்கி அதை தன் கையில் இருக்கும் பையில் பணத்தோடு கூட வைத்து விட்டு,மற்ற கடையில் சென்று பொருட்களை

Daily Manna 89 Read More »

Daily Manna 88

இயேசு சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மாற்கு 10:14 எனக்கு அன்பானவர்களே! தாயினும் மேலான அன்புள்ளம் கொண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது, அவர்களை மெதுவாக முத்தமிட்டோ, அல்லது அணைத்துக் கொண்டோ அனுப்பி வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பெற்றோருக்கு ஆலோசனை சொல்கிறார்கள். ஏன் அப்படி செய்ய வேண்டும்? அந்த *சிறு அணைப்பும்,

Daily Manna 88 Read More »

Daily Manna 87

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; நீதி 28:20 எனக்கு அன்பானவர்களே! பரிபூரண ஆசீர்வாதங்களை அருள் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். செல்வம் என்பவர், பல ஆண்டுகளாக ஒரு பெரிய காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த கடையின் முதலாளி செல்வத்தின் உழைப்பையும், நேர்மையையும் பாராட்டி, அதிக ஊதியமும், சிறப்பு சலுகைகளும் வழங்கி வந்தார். இது இறைவன் கொடுத்த சலுகைகளாகவே எண்ணி இறைவனுக்கு நன்றி

Daily Manna 87 Read More »