Daily Manna 86
நான் விடாய்த்த ஆத்துமாவைச் , சம்பூரணமடையப் பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். எரேமியா 31 :25 எனக்கு அன்பானவர்களே, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவமனிதர் தன் மனைவியையும் தனது அன்பான ஒரு மகனையும் , மகளையும் மிகவும் சந்தோஷமாக அழைத்துக் கொண்டு, காரில் வெளியூர் புறப்பட்டார். ஆனால், பயணத்தின் இடையில் விபத்து ஏற்பட்டு தன் அன்பான மகளை இழக்க வேண்டிய […]