Daily Manna 71
இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரேயர் 9:22 எனக்கு அன்பானவர்களே! நம்மை விலைக்கிரயமாய் மீட்டெடுத்த அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்க தேசத்தில் ஒரு ஊழியர், அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு வயதான கருப்பின மனிதர் ஒரு கண்ணாடிப் பெட்டியைப் பார்த்து அழுது கொண்டிருந்தார். தேவ ஊழியர் அந்தப் பெரியவரிடம் பரிவோடு சென்று ஐயா ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று அன்புடன் […]