Daily Manna 41
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். லூக்கா: 23:42 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். போர்வீரன் ஒருவன் ஒரு குருவை அணுகிக் கேட்டான். “ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?”என்று கேட்டான். குரு இவனுக்கு சொர்க்கத்தையும், நரகத்தையும் காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல், குரு அவனைப் பார்த்துக் […]