Daily Manna 36
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் எனக்கு அன்பானவர்களே! உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுவை மூடி வைத்த கல்லறையின் முத்திரை தெறித்தது. மேகத் திரைகளை மின்னல் கிழிக்க, தாகம் தீர்க்கும் வான் மழை பொழிந்தது. இறந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தார். ஆம்… இன்று இயேசு கிறிஸ்து வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த புனித நாளாம் “ஈஸ்டர் திருநாள்”. சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு […]