Daily Manna Tamil

Daily Manna 219

நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். ரூத் :1:16 எனக்கு அன்பானவர்களே! நிறைவான நன்மைகளை வாழ்வில் அளிக்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மனஉறுதி அவசியம்! ஏனெனில் அவற்றில், பாடுகள் அதிகம் உண்டு! ஆனால் பின்பற்றினால் நிறைவான பெலனை பெற்றுக் கொள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை. ரூத் தன் மாமியாரின் வாழ்வை நன்றாக கவனித்திருந்தால், […]

Daily Manna 219 Read More »

Daily Manna 294

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான்: 8:36 எனக்கு அன்பானவர்களே! விடுதலை அளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சகோதரி கூறுகிறார்,“எனக்கு இப்போது 63 வயதாகிறது. நான் பிறந்த போது, நான் ஒரு பெண் குழந்தையாக இருந்ததால் என் அம்மா என்னைக் கொல்ல முயன்று இருக்கிறர். ஆனால் என் தந்தை என்னைக் காப்பாற்றி வளர்த்தார். எனக்கு திருமணமாகி, என் மகனுக்கு ஒன்றரை வயதாயிருக்கும் போது என் கணவர்

Daily Manna 294 Read More »

Daily Manna 293

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம்: 40:1 எனக்கு அன்பானவர்களே! பொறுமையின் பாதையில் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஞானி ஒருவரை சந்தித்த சீடன் ஒருவன்,” சுவாமி! நான் ஞானம் பெற தாங்கள் எனக்கு உபதேசியுங்கள்” என்றான். ஞானி அவனை வேறொரு குருவிடம் செல்லுமாறு கூறி அவனை அனுப்பி வைத்தார். அவனும் அப்படியே சென்றான். ஏற்கனவே தான் சந்தித்த குரு

Daily Manna 293 Read More »

Daily Manna 292

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. யாக்கோபு:1:17 எனக்கு அன்பானவர்களே, நன்மைகளை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு அழகிய கிராமத்தில் ஒரு விவசாயி தன் ஒரே மகனோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு உதவியாக ஒரு குதிரையும் வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை காட்டில் தொலைந்து விட்டது. அதை கேள்விபட்ட ஊர் மக்கள் அவரிடத்தில் வந்து,

Daily Manna 292 Read More »

Daily Manna 291

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். ரோமர்: 12 :9. எனக்கு அன்பானவர்களே! அன்பின் இறைவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாட்டை ஆளும் மன்னர் ஒருவர், முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டு மாடிப் பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்குஅன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில்

Daily Manna 291 Read More »