Daily Manna 163
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; எபிரேயர்: 13:5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; எபிரேயர்: 13:5.÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷எனக்கு அன்பானவர்களே! திருப்தியாய் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகத்தில் பிறந்த எந்த மனிதனுக்கும் ஆசைகள் உண்டு. ஆசையே இல்லை என்று சொல்லும் மனிதர்களை பார்க்க முடியாது. இங்கு ஒரு பிச்சைக்காரன். ஆலய வாசலில் உட்கார்ந்து பிச்சையெடுப்பது வழக்கம்….