May we receive the blessings of the Lord Jesus Christ
May we receive the blessings of the Lord Jesus Christ அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். லூக்கா 1:48. ======================= எனக்கு அன்பானவர்களே, மனுக்குலத்தை மீட்டெடுக்க மனுவுருவாக வந்த நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இங்கிலாந்து தேசத்தில், விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில், அடுத்து ராஜாவாக முடி சூடப்பட வேண்டிய…