Daily Manna 294
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான்: 8:36 எனக்கு அன்பானவர்களே! விடுதலை அளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சகோதரி கூறுகிறார்,“எனக்கு இப்போது 63 வயதாகிறது. நான் பிறந்த போது, நான் ஒரு பெண் குழந்தையாக இருந்ததால் என் அம்மா என்னைக் கொல்ல முயன்று இருக்கிறர். ஆனால் என் தந்தை என்னைக் காப்பாற்றி வளர்த்தார். எனக்கு திருமணமாகி, என் மகனுக்கு ஒன்றரை வயதாயிருக்கும் போது என் கணவர்…