Daily Manna 240
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர்: 6:2. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மிசிசிபி மாகாணத்தில் வேகமாக ஓடும் ஒரு ஆறு உண்டு. அதனருகில் பழங்குடி மக்கள் சிலர் குடியிருந்தார்கள். அந்த ஆற்றில் நீச்சல் தெரிந்தவர்கள் கூட கவனமின்றி குளித்தால் அவர்களை அந்த ஆறு இழுத்து செல்லும் அபாயம் உண்டு. ஒரு முறை வேற்று பழங்குடி இனத்தவர்கள் இவர்களை தாக்கினார்க்ள….