Daily Manna 127
உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. லூக்கா 17 :3 எனக்கு அன்பானவர்களே! மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை இந்திய எல்லைப் பகுதிக்கு பாதுகாப்புக்காக செல்லும் இந்திய வீரர் தன் சகோதரரோடு வாட்சப்பில் பேசி அனுப்பிய சம்பாஷணைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் தன் தம்பியிடம், “தம்பி நாம் இருவரும் ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தான்,…