Daily Manna 55
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். யோவான்: 13 :37 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் இயேசுவின் பன்னிரெண்டு சீடருள் முதன்மையான இடத்தை சீமோன் பேதுரு பெற்றிருந்தார். சீமோன் என்றால் “செவிகொடுப்பவர்” என்று அர்த்தம். ஆனால் சீமோனோ தனக்கு எல்லோரும் செவிகொடுக்க வேண்டும் என்று வாழ்ந்து வந்தார். இயேசு சீமோனைக் கண்டு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ கேபா…