Daily Manna 228
ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; பிரசங்கி: 6 :9. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பணக்காரர்,தன் வீட்டிற்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையை விற்பதற்கு,”இந்த நிலத்தை,வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்”என்று எழுதி வைத்தார். அந்தப் பக்கம் வந்த ஒருவர்,அவரை அணுகி,”அய்யாஎன்னிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன.அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு தான் உள்ளது.எனவே இந்த…