Daily Manna 13
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2 :17 எனக்கு அன்பானவர்களே! நம்மிலே வாசம் பண்ண விரும்புகிற நம் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வட துருவத்தில் வாழும் எஸ்கிமோ என்னும் மக்கள், பனி கரடியை பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான முறையை வைத்திருந்தார்கள். சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள்…