Daily Manna 7
உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார். 1 கொரி 1:28 எனக்கு அன்பானவர்களே! எளியவர்களை உயர்த்தி வைக்கும் உன்னத தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. அருகில் கடை ஏதும் இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது . கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற…