Taste and see that the LORD is good
Taste and see that the LORD is good கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம்:34 :8. ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ எனக்கு அன்பானவர்களே! நம் அன்பான இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனிதர்களாகிய நாம் வெளிச்சத்தைப் பார்த்து அல்லது வெளிச்சத்தில் நடக்க விரும்புவோம். ஆனால் பக்தன் தாவீதோ தனக்கு தேவனையே வெளிச்சமாகக் கொண்டார். கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருக்கும் போது, நான் யாருக்கும்,எதற்கும்…