The Lord will strengthen you and protect you from the evil one.
The Lord will strengthen you and protect you from the evil one. கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தெசலோ 3 :3 . *********** எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் நாம் அனுபவிக்க வேண்டுமானால். வேதத்தை அதிகமாக நேசிக்க வேண்டும். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு என்று பார்க்கிறோம்….