Daily Manna 242
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். நீதிமொழிகள்: 12:15. எனக்கு அன்பானவர்களே! ஆலோசனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மருத்துவர் இருந்தார். அவர் மிகவும் குறைந்த வயதிலே டாக்டர் பட்டம் பெற்றார். மிகவும் உற்சாகமாகவும் இருந்தார். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதும் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. எனவே வெறும் மருத்துவ பணியில் மட்டும் வாழ்க்கைத் தேங்கி விடாமல் […]