Daily Manna 154
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். 1 பேதுரு 5 :7. எனக்கு அன்பானவர்களே! கைவிடாத நேசராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இங்கிலாந்து தேசத்தில் “பிளாரன்ஸ் நைட்டிங்கேல்” என்ற அம்மையார் இருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு கடுமையான யுத்தம் நடந்தது. அதின் முடிவில் ஏறக்குறைய ஐயாயிரம் ரஷ்ய வீரர்கள் படுகாயமடைந்து, யாருடைய உதவியுமின்றி வேதனையில் தவித்தனர். அவர்களுக்கு உதவிச் செய்வதற்காக நைட்டிங்கேல் […]