Daily Manna 144
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும் படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். 1 யோவான்: 1 :4 எனக்கு அன்பானவர்களே! நம் வாழ்வை சந்தோஷத்தால் நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும் போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும் போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும், பார்க்கும் போது,நம் […]