Daily Manna 134
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மாற்கு :9:23. எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஸ்மித் விகிள்ஸ்வொர்த் என்னும் தேவ ஊழியர், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டவர். அவர் ஒரு நாள் , இரண்டு கால்களையும் இழந்த, ஒரு செல்வந்தரின் வீட்டிற்கு மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருந்து மேஜையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது […]