GoodSamaritanTerritory

Psalm 118 6

Daily Manna 129 – கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 118:6. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொறாமை கல்லறையை விட கொடூரமானது – என்று ஷேக்ஸ்பியர் பொறாமைக்கு ஒரு அழகான விளக்கம் கொடுத்துள்ளார். வேதத்தில் இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுலை கர்த்தர் எல்லாவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவருக்கு ஆலோசனை சொல்ல சாமுவேல் தீர்க்கதரிசியை கொடுத்தார். தங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று […]

Daily Manna 129 – கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் Read More »

2 Corinthians 6 2

Daily Manna 128

இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணியநாள். ‌‌ 2கொரிந்தி: 6:2 எனக்கு அன்பானவர்களே! பரிசுத்த ஓய்வு நாளில் நம்மை மனநிறைவோடு வாழச் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை சில வாலிபர்களுக்கு டி.எல். மூடி பிரசங்கியார் வேதபாட வகுப்பு நடத்தினார். அதில் ஒருவனைத் தவிர மற்றவர்களனைவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டு தங்கள் தீய வழிகளை விட்டு மனந்திரும்பினர். அந்த மனந்திரும்பாத வாலிபனிடம் ஒருநாள் மனந்திரும்புதலை குறித்து

Daily Manna 128 Read More »

Luke 17 3

Daily Manna 127

உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. லூக்கா 17 :3 எனக்கு அன்பானவர்களே! மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை இந்திய எல்லைப் பகுதிக்கு பாதுகாப்புக்காக செல்லும் இந்திய வீரர் தன் சகோதரரோடு வாட்சப்பில் பேசி அனுப்பிய சம்பாஷணைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் தன் தம்பியிடம், “தம்பி நாம் இருவரும் ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தான்,

Daily Manna 127 Read More »

Proverbs 3 27

Daily Manna 126

நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதை செய்யத்தக் கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழி: 3 :27 எனக்கு அன்பானவர்களே! நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வாலிபன் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி அவன் போகும் போது, நிறைய நட்சத்திர மீன்கள் (Star Fish) கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டான். ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான். ஏனெனில் அவை

Daily Manna 126 Read More »

Proverbs 21 6

Daily Manna 125

பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும். நீதிமொழி: 21 :6 எனக்கு அன்பானவர்களே! சத்தியத்தின் வழியில் நம்மை நடத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இருவர் ஒரே ஊரில் துணி வியாபாரம் செய்தனர். ஒருவன், வெளி மாநிலத்தில் இருந்து தரம் குறைந்த துணியை வாங்கி வந்து, “சூப்பரான துணி” என்று பொய் சொல்லி அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். அவனது பேச்சில் மயங்கியவர்கள்

Daily Manna 125 Read More »