Daily Manna 119
தேவன்: பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; . ஆதியாகமம்:1:11 எனக்கு அன்பானவர்களே! பூமியையும், அதிலுள்ள யாவற்றையும் படைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். கர்த்தர் இவ்வுலகில் தாம் படைத்த அனைத்தையுமே நல்லது என்று கண்டார். அவரின் படைப்புகள் அனைத்தும் அதிசயமானவைகள். மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. இந்த ஆக்ஸிஜன் காற்று மண்டலத்தில் இருக்கிறது. […]