Daily Manna 109
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி 19 :14 எனக்கு அன்பானவர்களே! பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரு நண்பர்கள் தொலைக் காட்சியிலே திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் வந்த நடிகையைப் பார்த்து ஒருவன் சொன்னான், ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், இவளை நான் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையே சொர்க்கம் போலாகிவிடும்’ என்றான். இன்று […]