Daily Manna 84
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். மத்தேயு 12 :41 எனக்கு அன்பானவர்களே! இரக்கமுள்ளவராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நினிவே என்கிற மிகப்பெரிய நகரமாகவும், அதிகமான பாவங்களும், அக்கிரமங்களும் காணப்பட்ட இடமாக இருந்தது. இது அசீரியாவின் தலைநகரமாகமாகும். அசீரியா என்றாலே முழு உலகமும் நடுங்குமளவுக்கு அது பயங்கரமானதாக இருந்தது. பகைவர்களை கொடூரமாக சித்திரவதை செய்து, கொல்வதில் இவர்கள் பெயர் […]