Daily Manna 79
நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே (இயேசு) அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2:25 எனக்கு அன்பானவர்களே! நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தினமும் தியானித்து வருகிறோம். ஒரு சமயம் யோர்தானிலுள்ள பெட்றா என்ற இடத்தில் குதிரையில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் அப்பொழுது ஒரு காட்சியை கண்டார். சுமார் 200 அடிக்கு மேலாக உள்ள ஒரு மலையுச்சியிலிருந்து […]