Daily Manna 64
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தி:5 :21 எனக்கு அன்பானவர்களே! நம்மை மீட்டெடுக்க தம் ஜீவனையே தந்த நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்..சென்னையிலுள்ள ஒரு மருத்துவ ஆய்வு நிறுவனம் விஷக் காய்ச்சலுக்காக ஒரு மருந்தை கண்டுபிடித்தனர். முதலில் விஷக் காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை குதிரையின் உடலில் செலுத்தினர். குதிரையின் உடலில் இயற்கையாகவே, அந்த வைரல் தொற்றை தடுக்கும்படியாக […]