GoodSamaritanTerritory

Daily Manna 39

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 27 : 46 எனக்கு அன்பானவர்களே! நம்மை கைவிடாத நேசராம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஊருக்கு வெளியே அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அங்கிருந்த ஆலமரத்தின் கிளைகளில் ஒரு வாத்துக் கூட்டம் வசித்து வந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது.அது அந்த மரத்தை சுற்றிப் படர ஆரம்பித்தது. இதனைப் […]

Daily Manna 39 Read More »

Daily Manna 38

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். லூக்கா 23:46 எனக்கு அன்பானவர்களே! பாடுபடும் தாசனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசு சிலுவையில் இருந்த போது பேசிய முதலாவது வார்த்தையில் “பிதாவே” என்று ஆரம்பித்தவர் கடைசி வார்த்தையிலும் “பிதாவே” என்றார். இது “ஒப்புவிப்பை” காட்டுகிறது. பாவங்களை ஏற்றுக் கொண்டு அதற்கான தண்டனையை அனுபவித்த போது “தேவனே” என்றார்.

Daily Manna 38 Read More »

Daily Manna 37

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான். யாக் 4:7. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் (Broom) உள்ளே நுழைந்ததைப் பார்த்தார்.

Daily Manna 37 Read More »

Daily Manna 36

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் எனக்கு அன்பானவர்களே! உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுவை மூடி வைத்த கல்லறையின் முத்திரை தெறித்தது. மேகத் திரைகளை மின்னல் கிழிக்க, தாகம் தீர்க்கும் வான் மழை பொழிந்தது. இறந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தார். ஆம்… இன்று இயேசு கிறிஸ்து வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த புனித நாளாம் “ஈஸ்டர் திருநாள்”. சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு

Daily Manna 36 Read More »

Daily Manna 35

சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். யோவான் 20:19. எனக்கு அன்பானவர்களே! சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மன்னனுக்கு மன சமாதானம் இல்லாமல் இருந்தது. குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார். அவரிடம், தனக்கு வேண்டிய எல்லா செல்வமும் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும் ,மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும், தனக்கு அளித்த

Daily Manna 35 Read More »