Daily Manna 227
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; 2 தீமோத்தேயு:4:1 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜார்ஜ் என்ற புகழ்பெற்ற தொழிலதிபர், ஆரம்பித்த கொஞ்ச காலத்திலே செல்வம் பெருக ஆரம்பித்த போது, தனது மனைவி, பிள்ளைகள், ஆண்டவரின் அன்பையும், பாசத்தையும் மறந்து உலகத்தின் பின்னே போனார். நாட்கள் செல்ல செல்ல தனிமை அவரை வாட்டியது.எல்லா செல்வங்களும் இருந்தும், நிம்மதி இல்லாமல் நிலை குலைந்து […]