Daily Manna 14
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். சங்கீதம் 100:2 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பூமியெங்கும் வாழ்கிற மனிதர்களின் வாழ்கைமுறையை சற்று கவனித்து பார்த்தபொழுது, பொதுவான ஒரு சுபாவத்தை நாம் காணலாம். படித்தவர்களானாலும், படிக்காதவர்களானாலும்,ஏழையானாலும், பணக்காரனானாலும் கிராம வாசியானானாலும், பட்டணவாசியானாலும், ஏன் காட்டில் வாழும் ஆதிவாசியானாலும் தங்களுக்கு மேலாக ஒரு தேவன் இருக்கிறார் என்று விசுவாசித்து, அவரை ஏதோ ஒரு முறையில் […]