GoodSamaritanTerritory

None of you should do wrong to another

None of you should do wrong to another உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது; லேவி 25 :17. ×××××××××××××××××××××××××× எனக்கு அன்பானவர்களே! மனநிறைவோடு நம்மை வாழ வைக்கும் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் செய்தித்தாளிலே ஒரு கார்டூன் வரையப்பட்டிருந்தது. இரு வயல்கள் -ஒரு முள் வேலியினால் பிரிக்கப்பட்டிருந்தன. இரு வயல்களும் சம அளவுடையதாக இருந்தது. இரண்டிலும் பச்சை பசேர் என்று […]

None of you should do wrong to another Read More »

Do not worry about tomorrow

Do not worry about tomorrow ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். மத்தேயு 6 :34. °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° எனக்கு அன்பானவர்களே! நம்மை ஒவ்வொரு நாளும் போஷித்து, வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் பணிபுரியும் அலுவலக கட்டடத்தின் வெளிப்புறத்தில் கான்கிரீட் தள ஓடுகளில் மிக அழகிய மலர் வளர்ந்திருப்பதைப் பார்த்து அதிசயித்தார். அது வளருவதற்கு ஏற்ற சூழல் அங்கு இல்லாதிருந்த போதிலும்

Do not worry about tomorrow Read More »

We will look to the Lord Jesus Christ in our tribulations

We will look to the Lord Jesus Christ in our tribulations நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன். சங்கீதம் 119:71. ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! வெற்றியுள்ள வாழ்வை அருள் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதன் தன் குருவிடம் குருவே, என் வாழ்க்கை மிகவும் சிரமமாயிருக்கிறது. கவலைளும், கஷ்டங்களும், பாடுகளும், வேதனைகளும் வருத்தமும் நிறைந்திருக்கிறது. உடனே

We will look to the Lord Jesus Christ in our tribulations Read More »

Rejoice in the Lord always

Rejoice in the Lord always கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். பிலிப்பியர் 4:4. ========================= எனக்கு அன்பானவர்களே! சமாதானத்தின் தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மிகுந்த மனக்குழப்பத்துடன் கடற்கரையில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான். சற்று தூரத்தில் குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த சில வாலிபர்களைக் கண்டு, “எந்தக் கவலையுமில்லாமல் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள்” என்று தனக்குள் ஏக்கமுற்றாவனாயிருந்தான். அந்த வாலிபர்கள் சற்று நேரத்தில் கலைந்து

Rejoice in the Lord always Read More »

If you are faithful, you will receive whatever you ask in prayer

If you are faithful, you will receive whatever you ask in prayer மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21:22. ××××××××××××××××××××××××× எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்கு ஒரு பெண் பயிற்சி பெற்றாள். இந்த பயிற்சியின் போது, அவளுடைய கணவர் கூடவே இருந்து, “வெற்றி பெற

If you are faithful, you will receive whatever you ask in prayer Read More »