Daily Manna 222
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும் போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும். நீதிமொழிகள்: 13:12 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் கிராம சேவகர் ஒருவர்மரநடுகை தினத்தை முன்னிட்டு அக்கிராம மக்கள் அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று ஒன்றை கொடுத்தார். நீங்கள் அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜா என்பவரின் குடும்பத்திற்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது. […]