Humility is a powerful weapon that God gives us
Humility is a powerful weapon that God gives us நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். யோனா 1:2 ======================== எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் வாழ்ந்து வருகிற இந்த காலத்தில் பாவம் பெருகியிருக்கிறது என்றே கூறலாம். பாவம் செய்வது மனித இயல்பு தான். ஆனால் […]
Humility is a powerful weapon that God gives us Read More »