whoever believes has eternal life
Whoever believes has eternal life என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 6 :47. ========================= எனக்கு அன்பானவர்களே! நித்திய ஜீவனை நமக்கு தர வல்லவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரெக்கன்ரிஜ் என்ற ஒரு தமிழர் வாழ்ந்து வந்தார். அவரை களவு மற்றும் கொலை குற்றத்திற்காக மரணதண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர். ஆண்டவரின் ஊழியர் ஒருவர் சிறைச்சாலையில் அமைதியின்றி […]
whoever believes has eternal life Read More »