Daily Manna 224
பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும் படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப் போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். வெளி:3 :10. எனக்கு அன்பானவர்களே! நம்மை பொன்னாக விளங்கச் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் மூன்று வயது மகன் தன் பெற்றோருக்கு தெரியாமல் பீரோவை திறந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தின்று விழுங்கி விட்டான். அதற்கு அந்த தாயும், தகப்பனும், அந்த சிறுவனை…