Daily Manna 46
பின்பு, அவர் {இயேசு} சீஷர்களிடத்தில் வந்து, நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக் கூடாதா? மத்தேயு 26:40 எனக்கு அன்பானவர்களே! இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சரீர ஓய்வுக்கு நித்திரை அவசியமாயினும், அதிக தூக்கம் அதிக களைப்பைக் கொடுக்கும் என்பதும் உண்மை. இயந்திரம் போல ஓய்வின்றி உழைக்கின்ற ஒருவன், வீடு திரும்பியதும் தூங்கி இளைப்பாறுவான். இது இயல்பு. ஆனால், இன்று இரவிலும் விழித்திருந்து பல காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் […]