Daily Manna 16
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். லூக்கா:10 :41 எனக்கு அன்பானவர்களே! சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆறுதலையும் தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சில வீடுகளுக்கு முன் செடிகளை அழகாக வெட்டி, மலர்கள் பூத்து குலுங்குவதை பார்க்கும் போது, வியக்கும் வண்ணம் அருமையாக வளர்த்திருப்பார்கள். மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில் வளருவது […]