Daily Manna 169
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். சங்கீதம்: 113 :7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங்கீதம்: 113 :7.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு அங்கு ஒரு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்த கார்கள் குடோனில் இருந்து வெளியே கொண்டு வர மிகவும் சிக்கல் ஏற்பட்டது….