Love Your Neighbor as Yourself
Let us receive the blessings of the Lord பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்பு கூருவாயாக; நான் கர்த்தர். லேவி 19 :18. °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°° எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் ஒரு ஆசிரியர். “மன்னிக்க…