Lazy hands make for poverty, but diligent hands bring wealth

Lazy hands make for poverty, but diligent hands bring wealth சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். நீதி 10 :4. ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ எனக்கு அன்பானவர்களே! புதிய உற்சாகத்தால் நம்மை நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் ஒரு அறிவாளி ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு செல்வார். கடவுளை வேண்டுவார். அதற்கு…

May the quality that is hidden in the heart of a calm and serene spirit adorn you

May the quality that is hidden in the heart of a calm and serene spirit adorn you அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது 1பேதுரு 3:4. ~~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக்…

Patience is the most essential thing for our life of faith

Patience is the most essential thing for our life of faith கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம் 40:1. ========================== எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். கிறிஸ்துவ வாழ்க்கையில் அதி முக்கியமான குணங்களில் ஒன்று பொறுமை. நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு மிக மிக அவசிமானதும் பொறுமை தான். பெரிய நிறுவனமொன்றில் ஒரு பொறுப்பான வேலைக்கு…

The fear of the LORD prolongs life

The fear of the LORD prolongs life கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும். நீதிமொழி:10:27 ************ எனக்கு அன்பானவர்களே! “நரை வயது மட்டும் நான் உங்களை தாங்குவேன்” என்று வாக்களித்த தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ. மார்க்ஸ் என்பவர் இவ்வாறு கூறுகிறார், நான் 20 வயது வரை -என் தேவைக்கேற்ற துணிமணிகள், வயிரார உணவு, எல்லாவற்றுக்கும் மேலாகவே என்னிடம் வசதி…

The LORD lifts up the humble

The LORD lifts up the humble கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; சங்கீதம்:147 :6. ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், அவரது மெலிந்த தேகத்தையும், உயரமுமான தோற்றத்தையும் குறித்து ஒருவர், மிகவும் பரிகசித்து, அவரைப் புண்படுத்தும் விதமாகப் பேசினார். ஆனால் ஆபிரகாம் லிங்கனோ அதற்கு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. பின் நாட்களில்…

The desire for money is the root of all evil

The desire for money is the root of all evil ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; பிரசங்கி: 6 :9. ××××××××××××××××××××××××× எனக்கு அன்பானவர்களே! மனநிறைவுள்ள வாழ்வை அருளிச் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மன்னர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தார். அப்போழுது ஒரு பிச்சைக்காரன் எதிர்ல் வந்து “பிச்சை கொடுங்கள்” என்று கேட்டார். “என்னுடைய அமைதியை கெடுக்காதே போ”…