Daily Manna 104
செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? நீதிமொழி:27 :24 எனக்கு அன்பானவர்களே! நிலையான ஒரே செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனித வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவை.எவ்வளவு தான் குணம் இருந்தாலும் பணம் தேவையாக இருக்கிறது. பணத்தைப் பற்றிச் சொல்லும் போது “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”,“பணம் பாதாளம் வரை பாயும்”.“பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்” என்பார்கள். ஒரு செல்வந்தரும் ஞானியும் பேசிக் கொண்டிருந்த […]