Daily Manna 69
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4 எனக்கு அன்பானவர்களே! துன்பத்திலும் ஆறுதலை அளிக்க வல்லவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சவுதி அரேபியா கிழக்கு பிரதேசம், புரய்தஹ்வை சேர்ந்த ஒருவர், தன் சொந்த தங்கை பாத்திமா அல் முதைரி யை சில நாட்களாகவே சந்தேகப்பட்டு வந்தார். பாத்திமா அவர்கள் அடிக்கடி இயேசுவைப் பற்றி தன் குடும்பத்தாருடன் கருத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பாத்திமாவின் சகோதரர் தனது தங்கையின் கணினி (கம்ப்யூட்டர்), […]